அத்வானியை போல ஜேட்லியும் ராஜினாமா செய்யட்டும்.. சொல்வது பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா
டெல்லி: ஹவாலா வழக்கில் அத்வானி ராஜினாமா செய்து தாம் ஊழல் செய்யாதவர் என நிரூபித்தது போல மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் சத்ருகன் சின்ஹா பதிவு செய்துள்ளதாவது:

டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீது குற்றம்சாட்டி வரும் பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத்தே தற்போதைய கதாநாயகன்.
ஊழலுக்கு எதிராகப் போராடும் நண்பர் கீர்த்தி ஆசாத் மீது பா.ஜ.க. கடுமையான நடவடிக்கை எடுக்குமேயானால் அது பூமராங் போல் திரும்பிவிடும்.
இதை அரசியல் ரீதியாக மத்திய நிதியமைச்சர் அணுக வேண்டுமே தவிர சட்ட ரீதியாக அல்ல. பாஜக மூத்த தலைவர் அத்வானி ஹவாலா வழக்கில் ராஜினாமா செய்த முன்மாதிரியைப் பின்பற்றி தன் மீதான குற்றச்சாட்டு தவறு என்பதை அருண்ஜேட்லி ராஜினாமா செய்துவிட்டு திரும்பி வர வேண்டும்.
இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications