தாத்தா என்று பாசத்தோடு அழைத்து வந்த 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அயோக்கியன்
காசியாபாத்: உத்திரப்பிரதேசத்தில் மழலையர் காப்பகத்தில் அதன் உரிமையாளரின் 60 வயது மாமனாரால், 5 வயது சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இயங்கி வரும் மழலையர் காப்பகம் ஒன்றை பெண் ஒருவர் நிர்வகித்து வருகிறார். அவருடைய காப்பகத்தில் பணிக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகள் பகல் நேரங்களில் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

அந்த குழந்தைகள் காப்பகத்தின் உரிமையாளரின் 60 வயது மாமனார் அருண் சின்ஹா. கடந்த சில மாதங்களாக இவர் அந்தக் காப்பகத்தில் உள்ள 5 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், இது தொடர்பாக தனது பெற்றோரிடம் அச்சிறுமி தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக அருண் மீது போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் அருண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த அயோக்கிய நபரை, அந்த சிறுமி அன்புடன் தாத்தா என்று பாசத்தோடு அழைப்பாளாம். இப்படிப்பட்ட சிறுமியைப் பலாத்காரம் செய்த அந்த நபர் மீது அப்பகுதியினர் கடும் கோபமடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications