நிதீஷ் முன்னிலையில் மோடியை புகழ்ந்த ஐக்கிய ஜனதள தலைவர் சிவானந்த் திவாரி
Subscribe to Oneindia Tamil

நிதீஷ்குமார் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு பாட்னாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிவானந்த் திவாரி, சாதாரண நிலையில் இருந்த மோடியை முதல்வராக்கி பிரதமர் வேட்பாளராக்கியிருக்கிறது பாஜக. ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தில் 2-ம் கட்ட தலைவர் யாரும் இல்லை. இஸ்லாமிய தலைவர் யாரும் இல்லை.
நரேந்திர மோடியை ஐக்கிய ஜனதா தளம் தவறாக மதிப்பிட்டுவிட்டது. நிதீஷ்குமாருடன் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கீழ்மட்டத்தில் ஒருபோதும் வேலை செய்ததே கிடையாது என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
இதனால் கோபமடைந்த ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்கள் முழக்கமிட ஆலோசனை நடைபெற்ற இடத்தைவிட்டு சிவானந்த் திவாரி வெளியேறினார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications