மகளிர் தினம்... ஏர் இந்தியா பெண் ஊழியர்கள் ஆக்ராவிற்கு இலவச பயணம்!

மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா இன்று முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே தனி விமானத்தில் இலவசமாக ஆக்ரா செல்ல ஏற்பாடு செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா விமானம், இன்று ஏர் இந்தியா நிறுவனத்தில் அயரது உழைத்து வரும் பெண்களை கவுரப்படுத்துகிறது.பெண் ஊழியர்களை தனி விமானத்தில் இலவசமாக ஆக்ராவிற்கு அழைத்து செல்கிறது.

Special flight for women employees in Air india

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏர் இந்தியா விமானம், இதுவரை விமானத்தில் பயணம் செய்யாத பெண் ஊழியர்கள் 50 பேரைத் தேர்வு செய்துள்ளது.
அவர்களை தனி விமானம் மூலம் ஆக்ரா வரை இலவசமாக அழைத்துச் செல்கிறது. இதற்கு 'ஜாய் ரைடு' என்று பெயரிட்டுள்ளது.

இந்த விமானத்தில் செய்தியாளர்கள் உள்பட முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஏர் இந்தியா நிறுவனத்தில் அயரது உழைத்து வரும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+