வாக்களிப்பது நமது உரிமை... 100 வயதிலும் தவறாமல் வாக்களித்த ஸ்ரீநகர் தாத்தா
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் 100 வயது முதியவர் ஒருவர் தனது தள்ளாத வயதிலும் வாக்குப்பதிவு செய்துள்ளார். இந்த நாளை தனது வாழ்நாளில் தான் மறக்க இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பது நமது கடமை, உரிமை என்ற விழிப்புணர்வு பெருவாரியான மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாக்குப்பதிவு சதவீதம் இதை உண்மை என நிரூபிப்பது போல் அமைந்துள்ளது.
இந்நிலையில் 16வது லோக்சபா தேர்தலில், நேற்று 7வது கட்ட வாக்குப்பதிவில் காஷ்மீர் மாநிலத்தில் 100 வயது முதியவர் ஒருவர் வாக்களித்துள்ளார். அவர் தவறாமல் வாக்களித்து வந்துள்ளாராம். தனது வாழ்நாளில் இதற்கு முந்தைய தேர்தல்களில் அவர் வாக்களிக்காமல் இருந்ததில்லையாம். முடிந்தவரை வாக்களித்து விடுவாராம்.
அந்த 100 வயது முதியவரின் பெயர் ஹாஜி முகமது சுல்தான். அவர் தனது வாக்களித்த அனுபவம் பற்றிக் கூறும் போது, ‘நான் வாக்களிக்கும் வாய்ப்பை தவற விட விரும்பவில்லை. வாக்களிப்பது நமது உரிமை. இதை நான் வீணடிக்க விரும்பவில்லை. ஜனநாயகத்திற்கான வாக்குப்பதிவு செய்யும் இந்த நாளை நான் என்றும் மறந்ததில்லை'' என்றார்.
இதற்கிடையே, ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் முன்னாள் தலைவரான அப்துல் ஹுசைன் மோசவி நேற்று ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் அமைந்துள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதற்கு முன் இவர் தேர்தலில் வாக்களித்தது இல்லையாம். இதுவே முதல் முறையாகும். இவர் பாராமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications