சு.சுவாமி ட்விட்டரில் பயன்படுத்தும் vk, buddhu, pc, bc, elis, dd, porkis.. இதற்கான அர்த்தம் இதுதான்!
டெல்லி: பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டிகள்தான் சர்ச்சைக்குரியது என்பதல்ல...அவரது ட்விட்டர் பக்கமும் படு சர்ச்சைக்குரியது... அதுவும் அவரது விமர்சனங்களில் நேரடியாக பெயரைக் குறிப்பிடாமல் elis, dd, porkis.. என 'கோட் வேர்டு'களைத்தான் பயன்படுத்துகிறார்..
சுப்பிரமணியன் சுவாமியின் இத்தகைய "கோட் வேர்டு'களுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க அலையாய் அலைய வேண்டும்...

இதனால் அவரது தனி டிக்சனரியே இப்போது போடப்படும் நிலைமை உருவாகிவிட்டது... சுப்பிரமணியன் சுவாமியின் கோட்வேர்டுகளும் அவற்றுக்கான விளக்கங்களும்....
vk- vishkanya - விஷகன்னி ... = காங்கிரஸ் தலைவர் சோனியா சோனியா காந்தி
TDK - TaDaKka - அரக்கி தடாகை = சோனியா காந்தி
Buddhu - இந்தியில் முட்டாள் = ராகுல் காந்தி
RaGa= ராகுல் காந்தி
Booze / Bottle- மது அடிமை = பிரியங்கா காந்தி
Robber / Robber Damad - திருட்டு மருமகன் = ராபர்ட் வதேரா
Shree 420 - மிஸ்டர் மோசடிபேர்வழி = அரவிந்த் கேஜ்ரிவால்
Aaptards = குருட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள்
CRT - Congi Reptile Tweeple = காங்கிரஸ் ஜந்துகள்
PT = Patriotic Tweeple = தேசபக்தர்கள்
Fibral = A liberal who fibs = பொய் புரட்டர்கள்
PC = Papa Chor / Pucca Chor / Pakka Chor = திருட்டு தந்தை= முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
BC = Baby Chor = குட்டி திருடன் = ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்
Rascal- காங். செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா
MMS - மன்மோகன்சிங்
JJ - ஜெயலலிதா
MK - கருணாநிதி
DD/ DDs- Dravidian Draculas - திராவிட டிராகுலாஸ் = திராவிட கட்சிகள்/ திராவிடர் இயக்கங்கள்
Porki/ Porkis= Porukki = பொறுக்கிகள் = பொறுக்கிகள் = திராவிட இயக்கத்தினர், தமிழ் உணர்வாளர்கள்
Turkey today deported two Tamil Muslims to India after these two Porkis tried to join ISIS. Did they think they were joining Amma ISIS?
— Subramanian Swamy (@Swamy39) November 22, 2015 Eli/ Elis = எலிகள்= தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்
சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பக்கத்தில் அதிகமாக இடம் பெற்றிருப்பது DDs/ Porki/ Elis என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications