டீலர் கமிஷன் உயர்வு எதிரொலி ... சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ. 3 உயர்ந்தது!
டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது 3 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூபாய் 40.71 கமிஷனாக வழங்கி வந்தன.
இந்த கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

உயர்த்தப்பட்ட கமிஷன் தொகை:
இதனையேற்று, இந்த கமிஷன் தொகையை 3 ரூபாய் உயர்த்தி, சிலிண்டருக்கு ரூபாய் 43.71 கமிஷனாக வழங்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன.

விற்பனையில் எதிரொலி:
இதனையடுத்து, இந்த கமிஷன் உயர்வு வாடிக்கையாளர்களின் விற்பனை விலையில் எதிரொலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு:
சென்னையில் இதுவரை 401 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மானிய சிலிண்டரின் விலை, இனி 3 ரூபாய் அதிகரித்து, 404 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

3 ரூபாய் விலை உயர்வு:
இதேபோல், மானியமல்லாத சிலிண்டரின் விலையிலும் கூடுதலாக 3 ரூபாய் உயர்த்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications