அரசு விளம்பரங்கள் விவகாரம்... உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனு விசாரணைக்கு ஏற்பு
டெல்லி : மாநில அரசுகள் வெளியிடும் விளம்பரங்களுக்கு உச்ச நீதிமன்றம் வித்த கட்டுப்பட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவால் அரசு விளம்பரங்களில் மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மறுஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் அசாம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் சார்பிலும் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியதுடன், அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்களின் படங்களும் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நேற்று பரிசீலித்த உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. மேலும், இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை தொடங்கும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications