"இந்துமயமான" திமுகவும் ஓகே... ஸ்டாலினுடன் 'விளையாடி' பார்க்கவும் ரெடி... சொல்வது சு.சுவாமி
டெல்லி: இந்துமயமான திமுகவையும் 90% திமுகவினர் கோவிலுக்கு போகிறவர்கள் என்றெல்லாம் சொல்கிற மு.க.ஸ்டாலினையும் தாம் ஏற்பதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி 'இப்படி இருக்குமா? அப்படி அமையுமா?' ஏக யூகங்கள் அலைமோதிக் கொண்டிருக்கின்றன.. இந்த நேரத்தில் திமுக+ பாஜக+ தேமுதிக என புதுபார்முலாவை ட்விட்டரில் கொட்டி தமிழக அரசியலையே பரபரக்க வைத்துவிட்டார் 'சர்ச்சை நாயகர்' சுப்பிரமணியன் சுவாமி.

தமிழக அரசியல் அரங்கத்தில் கடந்த சில நாட்களாக இதுதான் பிரதான விவாதம்.. 'அன்னைக்கு திமுகவை அப்படி சொன்னாங்களே.. திமுக அன்னைக்கு பாஜகவை அப்படி சொல்லுச்சே' என ஏகத்துமான விவாதங்கள்... ஆரூடங்கள்...
இதையொட்டி ட்விட்டரில் தம்முடைய பக்கத்தில் நடந்த விவாத்தில் இதற்கும் மேலாக அணுகுண்டுகளாக வீசியிருக்கிறார் சு. சுவாமி. அவரது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினை நீங்கள் ஏற்கிறீர்களா? என ஒருவர் கேட்க, 'இந்துமயமான திமுக'வை ஏற்கிறேன் என்று பதிலளித்துள்ளார் சுவாமி.
@Chennai_Knight : I am ok with a Hinduised DMK
— Subramanian Swamy (@Swamy39) February 2, 2016
மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள சு.சுவாமி, கருணாநிதி ஒரு சீனியர் தீயசக்தி. ஸ்டாலினோ 90% திமுகவினர் கோவிலுக்கு போகிற இந்துக்கள் என்கிறார். வாய்ப்பிருந்தால் அவருடனும் விளையாடி பார்க்கவும் தயார் என கூறியுள்ளார்.
சுவாமி எதை சொன்னாலும் 'தெறிக்குதே'
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications