உத்தராகண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் தேர்வு.. இன்று பதவியேற்பு விழா

Posted By:
Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில முதல்வராக திரிவேந்திர சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில், பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில், திரிவேந்திர சிங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Trivendra Singh Rawat to be Uttarakhand Chief Minister

பாஜக அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. தோய்வாலா தொகுதியில் 24000 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரசின் ஹிரா சிங்கை தோற்கடித்து வெற்றி வாகை சூடியவர் திரிவேந்திர சிங். இத்தொகுதியில் இவரின் மூன்றாவது தொடர் வெற்றியாகும்.

தாக்கூர் ஜாதியை சேர்ந்த திரிவேந்திர சிங். ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் திரிவேந்திர சிங்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The BJP has picked Trivendra Singh Rawat as its Chief Minister candidate in Uttarakhand.
Please Wait while comments are loading...