ராகுல்காந்தி 45… உங்களுக்கு பிடிக்குமா அப்ப டுவிட்டரில் வாழ்த்துங்களேன்!
டெல்லி: 45வது பிறந்தநாளை கொண்டாடும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்திக்கு கட்சியின் முக்கியத்தலைவர்கள் முதல் சாதாரண தொண்டர்கள் வரை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நேரில் சென்று வாழ்த்து கூறுபவர்கள் ஒருபுறம் இருக்க, போஸ்டர்கள் ஒட்டியும், தொலைபேசி வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் ஏராளமானோர் தங்களின் வாழ்த்துக்களை ராகுல்காந்திக்கு தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்திக்கு அவரது கட்சித்தொண்டர்களும், பொது ஜனங்களும் டுவிட்டரில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இன்று காலை முதலே #HappyBirthdayRG என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
|
இந்திய இளைஞர்களின் ஊக்க சக்தி
ராகுல் ஜி நீங்க இந்திய இளைஞர்கள் உந்து சக்தி... உங்களுக்கு என்னுடைய சல்யூட் என்பது ஒரு இளைஞரின் வாழ்த்து.
|
உங்க கூட இருக்கிறோம்
ராகுல் ஜி நாங்க எல்லாரும் உங்க கூட இருக்கோம். நீங்கதான் எங்க இன்ஸ்பிரேசன் என்றும் பதிவிட்டுள்ளனர்.
|
ஏழைகளின் தலைவர்
ஒரு உண்மையான தலைவருக்குத்தான் ஏழைகளின் வலி தெரியும். இவர் இந்தியாவின் குரல் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
ஜஸ்ட் ஜோக் பா
வாழ்த்துக்களுக்கு மத்தியில் கிண்டல்களுக்கும் பஞ்சமில்லை. ராகுல்காந்தி ஒரு ஜோக் என்பதுபோல வாழ்த்தியுள்ளார் ஒரு வலைஞர்.
|
நோபிட்டா பிறந்தநாள்
குழந்தைகளுக்கு கார்டூன் கதாபாத்திரங்களான நோபிட்டாவும், சோட்டாபீமும் பிடித்த விசயங்கள் எனவே ராகுல் காந்தியை நோபிட்டா உடன் ஒப்பிட்டுள்ளார் ஒருவர்.
|
இத்தாலியின் துண்டு
அதை விட ஒருவர் நோபிட்டாவின் படம் வரைந்த கேக் போட்டு இத்தாலின் ஒரு துண்டு ராகுல்காந்தி என்று பதிவிட்டுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications