19 வயதுக்குள் 12 பேருடன் உறவு கொண்ட பாக். பெண்: 1 அவருக்கு ரேட் என்ன என ட்வீட்டும் மக்கள்
டெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் தனது பிளாக்கில் இளம் வயதில் செக்ஸ் வைத்தது பற்றி எழுதியதையடுத்து மக்கள் ட்விட்டரில் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் ஜஹ்ரா ஹைதர். அவர் தான் பதின்வயதில் இருக்கையில் பலருடன் உறவு கொண்டது குறித்து தனது பிளாக்கில் எழுதியுள்ளார். 2012ம் ஆண்டு கனடாவுக்கு படிக்கச் செல்லும் முன்பு குறைந்தது 12 பேருடன் உறவு கொண்டதாக ஜஹ்ரா தெரிவித்துள்ளார்.
தனது பிளாக்கில் எழுதியதை அவர் ட்விட்டரிலும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலர் கோபம் அடைந்து அவரை விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.
|
19 வயது
19வது பிறந்தநாளுக்குள் அவர் 12 ஆண்களுடன் உறவு கொண்டுள்ளார் என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என ராஜா என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
கசையடி
திருமணமானவர்களுக்கு தான் கல்லால் அடிக்கும் தண்டனை. ஜஹ்ராவுக்கு 100 கசையடி கொடுக்க வேண்டும் என ஓர்ஹன் என்பவர் தனது ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
|
விலை என்ன?
நான் உம்ராவுக்கு செல்ல வேண்டும் என மக்கள் ட்விட்டரில் கூறுகிறார்கள். மேலும் நான் ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு பணம் வாங்குவேன் என்றும் கேட்கிறார்கள் என்று ட்வீட்டியுள்ளார் ஜஹ்ரா.
|
முக்கியத்துவம்
பலாத்காரம், ஆசிட் வீச்சு, கௌரவக் கொலைகள் உள்ளிட்டவைகளுக்கும் இது போன்ற முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என ஜஹ்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications