மாப்பிள்ளைகள் என்ன இப்படி கருப்பா இருக்காங்க: திருமணத்தை நிறுத்திய 2 சகோதரிகள்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் மணமகன்கள் கருப்பாக இருந்ததால் சகோதரிகள் இருவர் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சிக்ராரா கிராமத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயது சகோதரிகளுக்கு பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்பகுதியில் பிரபலமான சாமியாரின் அறிவுரையின்படி சிறுமிகளுக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

மணமகன்கள் கருப்பாகவும் தங்களை விட வயது அதிகமாகவும் இருப்பதை சிறுமிகள் தெரிந்து கொண்டனர். ஒரு மாப்பிள்ளையின் வயது 25, மற்றொருவரின் வயது 30. இதையடுத்து அவர்கள் கருப்பாக இருப்பவர்களை திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.
அவர்களின் பெற்றோரும், ஊர் பஞ்சாயத்தினரும் கட்டாயப்படுத்தியும் அவர்கள் மசியவில்லை. சிறுமிகளின் உறவினர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.
முன்னதாக இதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மணமகனின் வீட்டில் கழிப்பறை இல்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications