டெல்லயில் பெண் பலாத்காரம்: உபேர் டிரைவருக்கு ஆயுள் தண்டனை
டெல்லி: டெல்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த உபேர் கார் டிரைவர் ஷிவ்குமார் யாதவுக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பரில் 25 வயது இளம்பெண், உபேர் கார் டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலாத்கார குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இவ்வழக்கில் உபேர் நிறுவனத்தின் கார் டிரைவர் ஷிவ்குமார் யாதவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் டெல்லி செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, ஷிவ்குமார் யாதவை குற்றவாளி என கடந்த 20-ந் தேதி அறிவித்தார். மேலும் ஷிவ்குமார் யாதவுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்து இன்று நீதிபதி காவேரி பவேஜா தீர்ப்பளித்தார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications