மத்திய பட்ஜெட் 2015- 16-க்கான செலவினங்கள்: மாநிலங்களுக்கு ரூ5.24 லட்சம் ஒதுக்கீடு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி பங்கீடு ரூ5.24 லட்சம் கோடி ஒதுக்கீடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 2015-16ஆம் ஆண்டுக்கான செலவின விவரங்கள்:

திட்டமிடப்படாத செலவினங்கள்- ரூ.13,12,200 கோடி
திட்டமிடப்பட்ட செலவினங்கள்- ரூ.4,65,277 கோடி
மொத்த செலவு ரூ. 17 லட்சத்து 77,477 கோடி
வரிவருவாய் ரூ. 14 லட்சத்துக்கு 49 ஆயிரத்து 490 கோடி
வரி அல்லாத வருவாய் ரூ. 2 லட்சத்து 21 ஆயிரத்து 733 கோடி
மாநிலங்களுக்கான நிதி பங்கீடு ரூ. 5, 23, 958 கோடி
மத்திய அரசுக்கான நிதி பங்கீடு ரூ 9,19,842.8 கோடி
நிதிப் பற்றாக்குறை 3.9 சதவீதம்
வருவாய் பற்றாக்குறை 2.8 சதவீதம் என இருக்கக் கூடும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications