மாநகராட்சிக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் திமுக அதிரடி வழக்கு
டெல்லி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிற, 9 மாவட்டங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.

அதேநேரம், நகராட்சி, மாநகராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அப்போது, நடத்தவில்லை. இந்த நிலையில்தான், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி, திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி பாப்டே முன்னிலையில் முறையிட திமுக முடிவு செய்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் திமுக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தியிருந்தது. இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும், அதே நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications