ஜம்மு காஷ்மீர் அமைச்சர்களுக்கு ராணுவம் பணம் கொடுத்ததாக நான் கூறவே இல்லை: வி.கே. சிங் பல்டி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ராணுவம் பணம் கொடுத்ததாக தான் கூறவே இல்லை என்று முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ராணுவம் பணம் கொடுத்ததாக முன்னாள் ராணுவ தளபதி ஏ.கே. சிங் தெரிவித்தார். ராணுவ நிதி மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டது என்ற சிங்கின் கருத்து பெரும் சர்ச்சை கிளப்பியது.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,
ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ராணுவம் பணம் கொடுத்ததாக நான் கூறவில்லை. உறவுகளை நிலைப்படுத்த சில திட்டங்களை ராணுவம் எடுத்துச் செய்தது என்று தான் கூறினேன் என்றார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications