வருங்கால மருமகளைச் சந்தித்தார் கோஹ்லியின் தாயார்...!
மும்பை: மும்பைக்கு வந்து தனது வருங்கால மருமகள் அனுஷ்கா சர்மாவைச் சந்தித்துப் பேசியுள்ளார் விராத் கோஹ்லியின் தாயார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பின்போது கோஹ்லியின் அண்ணனும் உடன் இருந்தாராம்.
திருமணத்தை எப்போது வைத்துக் கொள்வது என்பது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக சொல்கிறார்கள்.

நெடு நாள் காதல்
அனுஷ்காவும், கோஹ்லியும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இந்தக் காதல் காரணமாக அனுஷ்கா தனது வேலையிலிருந்து கவனச் சிதறல் இல்லாமல் இருந்தாலும் கூட கோஹ்லி கடுமையாக தடுமாறுகிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

சீக்கிரமே திருமணம்
இதனால் இருவருக்கும் திருமணத்தை சீக்கிரமே முடித்து விடுவது என்ற முடிவுக்கு இரு வீட்டாரும் வந்துள்ளதாக தெரிகிறது.

கோஹ்லி சந்தித்தார்
ஏற்கனவே கடந்த ஆண்டு அனுஷ்காவின் பெற்றோரை கோஹ்லி சந்தித்துப் பேசியிருந்தார். இந்த நிலையில் அனுஷ்காவை, கோஹ்லி குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

மாமியார்
சிலநாட்களுக்கு முன்பு அனுஷ்காவை கோஹ்லியின் தாயாரும், அண்ணனும் பார்த்துப் பேசியதாக சொல்கிறார்கள்.

நல்லது நடந்தா சரிதான்
எப்படியோ நல்லது நடந்து, கோஹ்லி டென்ஷன் இல்லாமல் தனது வேலையில் கவனம் செலுத்தினால் போதும்....!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications