மமதா மாநிலத்தில் பயங்கரம்: ஏ.டி.எம். மையத்தில் மனநலம் குன்றிய பெண் பலாத்காரம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒருவர் ஏ.டி.எம். மையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள நாசிர்கஞ்ச் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் நேற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் செய்வதறியாது நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
சம்பவ நடந்த இடம் வழியாக கல்யாண கோஷ்டி சென்றுள்ளது. அதில் இருவர் ஏ.டி.எம். மையத்திற்கு ஏதோ விபரீதம் நடப்பதை பார்த்து வந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சீரழித்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த கொடூரம் நடந்த ஏ.டி.எம். மையத்தில் காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications