பிரபல நடிகையின் அந்தரங்கம்.. இணையத்தில் கசிந்த வீடியோக்கள்.. காரணமே அவர்தான்.. போலீசுக்கு ஓடிய நடிகை
புவனேஸ்வர்: பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளன.. இதையடுத்து, அந்த வீடியோக்களை கசிய விட்டதாக ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திக்கிறார்கள்.. என்ன நடந்தது?
ஒடிசாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர், புவனேஸ்வரில் உள்ள லட்சுமிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில், "நான் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்தேன்.. அவர் என்னுடன் நெருக்கமாக இருந்தபோதெல்லாம், வீடியோக்கள், போட்டோக்களை எடுத்து கொள்வார்.

உள்நோக்கம்: அப்போது அதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.. அவரது உள்நோக்கமும் அறியவில்லை.. ஆனால், அவரை நான் முழுமையாக நம்பினேன்.. இதன்காரணமாக, அவருடன் நான் சினிமாவில் பணிபுரிந்ததற்கான பணத்தையும் எனக்கு அவர் தரவில்லை.. நானும் அதை வற்புறுத்தி கேட்கவில்லை.. நாளுக்கு நாள், எங்களின் உறவு மோசமாக ஆரம்பித்து. அவர் என்னை அசிங்கப்படுத்த துவங்கினார்.. சினிமா துறையில், என்னுடைய பெயரை கெடுக்கவும் செய்தார்.
இதையடுத்து, நாங்கள் ஒன்றாக சேர்ந்திருந்தபோது எடுத்த, அத்தனை அந்தரங்க வீடியோக்கள், போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்.. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் நடிகை கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் துவக்கி உள்ளனர்.
நடிகை வக்கீல்: எனினும், இந்த புகாருக்கு முன்னதாக, இதே ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது ஒடிசா ஹைகோர்ட்டில், இதே நடிகை பாலியல் புகார் புகார் தந்திருக்கிறார்.. இந்த வழக்கு தொடர்பாக நடிகையின் வக்கீல் சௌம்யஜித் பிஸ்வால் சில தகவல்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
அதில், "பாதிக்கப்பட்ட நடிகையும், அந்த ஹாலிவுட் தயாரிப்பாளரும் கொஞ்ச நாள் ஒன்றாகவே திரைப்படங்களில் பணிபுரிந்தனர்.. இதன் பிறகு 2 பேரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை பரிமாறி கொண்டனர். இதனால் இவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. ஆனாலும் நடிகை, மற்ற தயாரிப்பாளர்களுடன் பணி செய்ய முயன்றார்..

ஹாலிட் தயாரிப்பாளர்: இது அந்த ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. அதனால், மற்ற தயாரிப்பாளர்கள் படங்களில் பணியாற்ற வேண்டும் என்றும், தன்னுடைய தயாரிப்பில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார்.. இதற்கு நடிகை ஒப்புக்கொள்ளவில்லை.. இதனால், அந்த தயாரிப்பாளர், நடிகை டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிட்டார். இந்த சித்ரவதை 2 வருட காலமாகவே இருந்து வந்துள்ளது. இப்போதுதான் வழக்கு விசாரணை நடக்கிறது" என்றார்.
பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ, போட்டோக்கள் வெளியான சம்பவம் ஒடிசா திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும், அந்த நடிகையின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications