கார் மீது மோதிய பைக்.. தூக்கி வீசப்பட்ட பெண்கள் உயிர் தப்பிய அதிசயம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அதில் பயணம் செய்த இரண்டு பெண்கள் தூக்கி வீசப்பட்டனர். மோதிய கார் நிற்காமல் சென்று விட்ட நிலையில் சாலையில் விழுந்து கிடந்த பெண்கள் காயங்களுடன் அவர்களாகவே எழுந்து நின்றனர். அப்போது அந்த பக்கமாக வந்த பாதசாரிகள் அந்த பெண்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கார்மீது மோதிய வேகத்தில் 20 அடி தூரத்திற்கு அந்த பெண்கள் இழுத்து செல்லப்பட்டும் சிறு காயங்களுடன் உயிர்பிழைத்த அந்த வீடியோ காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications