For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலுசிஸ்தான் தேவாலயத்தில் பயங்கர குண்டுவெடிப்பு- 8 பேர் பலி; 25 பேர் படுகாயம்

பலுசிஸ்தான் மாகாண தேவாயலத்தில் பயங்கர குண்டுவெடித்ததில் 8 பேர் பலியாகினர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

குவெட்டா: பாகிஸ்தானில் இருந்து தனிநாடு கோரும் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் தேவாலயம் ஒன்றில் பயங்கர சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியாகினர்.

குவெட்டா தேவாலயம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது பயங்கரமான சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

4 killed, 25 injured as terrorists storm Church in Balochistan

இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

English summary
Gunmen attacked a Catholic church during Sunday mass at Quetta in Balochistan killing four people and injuring 25 injured. Meanwhile, Pakistan Government sources said at least 20 injured as of now and fears a hostage situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X