"திறந்த மனதுடன்" நியூஸ் வாசிக்கும் அல்பேனிய டிவி செய்தி வாசிப்பாளர்கள்
திரானா: அல்பேனியாவில் செய்தி சானல்களுக்கிடையே நிலவும் கடும் போட்டி காரணமாக, மார்பழகைக் காட்டியபடி பெண் செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்க வைக்கின்றன டிவி நிறுவனங்கள்.
இப்படி முன்னழகை் காட்டியபடி செய்தி வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது ஜிஜார் டிவி என்ற நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் இந்தக் கவர்ச்சி உத்தியால் டிஆர்பி ரேட்டிங் எகிறிக் கொண்டிருக்கிறதாம்.

ஒரு டிவி செய்தி வாசிப்பாளருக்கு வாரத்திற்கு 3000 டாலர் தருவதாக கூறி ஆஸ்திரேலிய சானல் ஒன்று அழைப்பு விடுத்துள்ளதாம்.
எங்கேயோ போய்ருச்சு அல்பேனியா
உலக அளவில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் மார்பழகைக் காட்டியபடி செய்தி வாசிப்பது அல்பேனியாவில் மட்டுமே. இந்த புதுமையான செய்தி வாசிப்புக்கு அங்கு நல்ல வரவேற்பும் உள்ளதாம்.
போட்டா போட்டி
வழக்கமான முறையில் இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று யோசித்தபோதுதான் இந்த கவர்ச்சி முறை செய்தி வாசிப்பை அறிமுகப்படுத்தியது ஜிஜார் டிவி.
அரை நிர்வாணம்தான்
முன்னழகை முழுமையாக காட்டாமல் பாதி அளவுக்கு தெரியும் வகையில் செய்திவாசிப்பாளர்கள் டிரஸ் போட்டுக் கொண்டு செய்தி வாசிக்கிறார்கள் பெண் செய்தி வாசிப்பாளர்கள்.

நேக்கட் ட்ரூத்
ஜிஜார் டிவி சானலில் கடந்த ஆண்டு எங்கி பிரகாஜ் என்ற 21 வயது செய்தி வாசிப்பாளர்தான் இந்த புரட்சிகர முறையை முதலில் செயல்படுத்தியவர். அந்த நிகழ்ச்சிக்கு நேக்கட் ட்ரூத் என்றும் பெயரிட்டது ஜிஜார் டிவி.
பிரா இல்லாமல்
பிரா, டாப்ஸ் இல்லாமல் ஓப்பன் ஜாக்கெட் மட்டும் போட்டிபடி அந்த செய்தி அறிக்கையை எங்கி வாசித்தார். அதன் பிறகு நிறையப் பேர் வந்து விட்டனர்.
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச்சிலும்
முதலில் அல்பேனிய பாஷையில் இந்த செமி நியூட் செய்தி வாசிப்பை அறிமுகப்படுத்திய ஜிஜார் டிவி தற்போது ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச்சிலும் இதை அறிமுகப்படுத்தவுள்ளது.
அதிரடி எங்கி
உண்மையில் இந்த அரை நிர்வாண செய்தி வாசிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவர் எங்கிதான். வேலைக்கான நேர்காணலுக்கு வந்தபோது திறந்த மார்புடன் செய்தி வாசிப்பீர்களா என்று கேட்டபோது சற்றும் தயங்காமல் அதுபோல செய்தி வாசித்து அதிர வைத்தவர் அவர். உடனடியாக அவரை வேலையிலும் நியமித்தனர்.
பிளேபாய்க்குத் தாவினார்
ஆனால் வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு பிளேபாயில் ஆபர் வந்தது. இதனால் பிளேபாய்க்கு ஆபாச போஸ் கொடுத்தார். கூடவே டிவி சானல் வேலையையும் பறி கொடுத்தார்.
கிரேட்டா
இதையடுத்து அவரது இடத்திற்கு கிரேட்டா ஹோஸ்கா என்பவரை நியமித்தனர். அவர்தான் தற்போது நேக்கட் ட்ரூத் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
கிரேட்டாவுக்கு செம டிமாண்ட்
கிரேட்டாவுக்கு இப்போது பெரிய கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சானல் ஒன்று வாரத்திற்கு 3000 டாலர் தருகிறோம் எங்களது சானலுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications