பெனாசிரின் லண்டன் பங்களாவில் செக்ஸ் ஷோ, நிர்வாண டென்னிஸ் நடத்துகிறார்களாம்!
சுர்ரே, இங்கிலாந்து: இங்கிலாந்தில் உள்ள மறைந்த பாகி்ஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்குச் சொந்தமான முன்னாள் பங்களாவில் பலான காட்சிகள் படு சூடாக அரங்கேறி வருகிறதாம்.
உடலில் ஒட்டுத் துணி கூட போடாமல் ஆண்களும், பெண்களும் கலந்து கொள்ளும் டென்னிஸ் போட்டிகள், செக்ஸ் காட்சிகள், செக்ஸ் நடனங்கள் என இரவு நேரங்களில் அமர்க்களப்படுகிறதாம்.
இந்த ஷோவில் கலந்து கொள்ள தலைக்கு 450 பவுண்டு பணமும் வசூலிக்கிறார்களாம்.

சுர்ரே பங்களா
இங்கிலாந்தின் சுர்ரே, கில்ட்போர்ட் பகுதியில் ராக்வுட் ஹவுஸ் என்ற பெரிய பங்களா உள்ளது.

முன்னாள் உரிமையாளர் பூட்டோ
இந்த பங்களா கடந்த 1995 முதல் 2004 வரை பெனாசிர் பூட்டோவுக்குச் சொந்தமானதாக இருந்தது.

தடபுடல் விருந்து வைத்த சர்தாரி
இந்த பங்களாவில் முன்பு பெனாசிரின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரி, உலகத் தலைவர்கள் பலருக்கு தடபுடலான ஆடம்பர விருந்துகளை நடத்தியுள்ளார்.

விற்பனைக்கு
தற்போது இந்த பங்களா விற்பனைக்கு வந்துள்ளது. 80 மில்லியன் பவுண்டு விலை நிர்ணயித்துள்ளனர். சோத்பீ மூலம் இதை விற்கவுள்ளனர்.

செக்ஸ் விருந்துகளின் கூடாரமாக மாறிய அவலம்
தற்போது இந்த ஆடம்பர பங்களாவை செக்ஸ் விருந்துகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனராம் இதன் தற்போதைய உரிமையாளர்கள்.

15 பெட்ரூம்
இந்த பெரிய பங்களாவில் மொத்தம் 15 படுக்கை அறைகள் உள்ளன. அத்தனையும் பார்த்துப் பார்த்து இழைத்து இழைத்துக் கட்டப்பட்ட பிரமாண்ட அறைகள்.

ராத்திரியில் ஜோடி ஜோடியாக...
இங்கு இரவு விருந்துகளை தற்போது நடத்தி வருகின்றனர். இந்த விருந்துகளுக்கு ஜோடியாகத்தான் கலந்து கொள்ள முடியும். அத்தனையும் செக்ஸ் விருந்துகள்.

மனைவி, கணவர்களை மாற்றிக் கொள்ளலாம்
இந்த விருந்துகளின்போது நமக்குப் பிடித்த பெண்களுடன் ஜோடி சேரலாம். அதேபோல பிடித்த ஆண்களுடன் ஜோடி சேரலாம். கணவர்களை மாற்றிக் கொள்ளலாம், மனைவிகளை மாற்றிக் கொள்ளலாம்.

நி்ர்வான டென்னிஸ்
உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் டென்னிஸ் போட்டியிலும் இங்கு ஆண், பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஆங்காங்கே.. அப்படி அப்படியே...!
ஒரு காலத்தில் உலகத் தலைவர்கள் வந்து அமர்ந்து விருந்துண்டு சென்ற புல்வெளியில் இன்று ஆண்களும், பெண்களும் நிர்வாண கோலத்தில் ஆங்காங்கே படுத்துக் கிடப்பதைப் பார்க்கலாம். பீர்களும், விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மது வகைகளும் ஆறாக பெருகி ஓடுகின்றனவாம்.

பாவத் திருவிழா
சமீபத்தில் இந்த பங்களாவின் உரிமையாளர் 2 நாள் திருவிழா ஒன்றை நடத்தினார். அதற்குப் பெயரே பாவத் திருவிழா ‘mini festival of sin' என்பதாகும்.
பெனாசிர் பூட்டோவின் பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த பங்களா தற்போது மாறிப் போயிருப்பதாக அங்குள்ள பாகிஸ்தானியர்கள் மனம் புழுங்குகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications