அமெரிக்கா, பிரேசில் எட்டாத உயரம்.. ஒரே நாளில் 83000 பேருக்கு இந்தியாவில் தொற்று
ஜெனிவா: உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவில் இருந்து 1.71 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக உயர்ந்துள்ளது, இதில் இதுவரை 8.66 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 1.71 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.

உலகிலேயே கொரோனாவால் மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 62,90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 1.89 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் 1021 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு பிரேசிலில் உள்ளது. அங்கு இதுவரை 40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் பேரில் இதுவரை 1.24 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1245 பேர் பலியாகினர்.
உலகில் அதிக கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 38.48 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 29.67 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில கொரோனாவால் 1045 பேர் பலியாகி உள்ளனர். இந்தியா கொரோனா ஒரு நாள் பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உயிரிழப்பு மற்றும் மொத்த பாதிப்பில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது.
Recommended Video
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications