மனிதனின் காதில் வலை கட்டி வரும் சிலந்தி.. டாக்டர்கள் அதிர்ச்சி.. வைரல் வீடியோ
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: மனிதனின் காதில் சிலந்தி ஒன்று வலை கட்டி வரும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டை சேர்ந்தவர் லீ. அவருக்கு வலது காதில் ஏதோ ஊர்வது போன்றும் அரிப்பது போன்றும் இருந்துள்ளது. இதையடுத்து அவர் யாங்ஷோவில் உள்ள மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணரை சந்தித்தார்.

அப்போது காதை சோதனை செய்தனர். ஆனால் மருத்துவர்களால் ஒன்றும் கண்டறிய முடியவில்லை.
இதையடுத்து மைக்ராஸ்கோப் கருவி மூலம் மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
காரணம், அவரது காதில் சாம்பல் நிற சிலந்தி ஒன்று உயிருடன் இருந்தது. அதுவும் வலை கட்டி வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையடுத்து அவரது காதில் இருந்த சிலந்தி அகற்றப்பட்டது. லீக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications