அமெரிக்காவில் 'கொலு': வெளிநாட்டவர்களும் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
பிட்ஸ்பர்க்: அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டது.
அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம் பிட்ஸ்பர்க். அங்கு வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜி கோவிந்தராஜன் நவராத்திரியை முன்னிட்டு தனது வீட்டில் கொலு வைத்தார்.
கடந்த 12ம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

7 படி
7 படிகள் வைத்து அதில் பொம்மைகள் வைத்து அலங்கரிக்கப்பட்டது.

தெப்பம்
நவராத்திரியை முன்னிட்டு தெப்பத் திருவிழாவும் நடத்தப்பட்டது.

கொலு
அலங்கரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் அழகாகத் தெரிகின்றன.

இந்திய உணவு
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு இந்திய உணவு பரிமாறப்பட்டது.

வீணை
கொலு நிகழ்ச்சியில் வீணை வாசிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

வெளிநாட்டவர்களும்
கொலு நிகழ்ச்சியில் அமெரிக்கர் மற்றும் ஜப்பானியர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications