சான்ட்விச் வாங்கக் காசு கொடுத்தா போதும்.. விபச்சாரத்தில் குதிக்கும் கிரீஸ் பெண்கள்
கிரீஸ்: பொருளாதார சிக்கலில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருக்கும் கிரீஸ் நாட்டில் விபச்சாரம் அதிகரித்து வருகிறதாம். சாதாரண சான்ட்விச்சுக்கே பெண்கள் செக்ஸுக்கு உடன்படும் அளவுக்கு அவலமாகி விட்டதாம் அந்த நாட்டு பொருளாதார நிலைமை.
சான்ட்விச் வாங்கிக் கொடுத்தால் போதும் அல்லது ஒரு சான்ட்விச் வாங்கத் தேவையான பணத்தைக் கொடுத்தால் போதும் என்று கூறி செக்ஸுக்கு உடன்படுகிறார்களாம் அங்குள்ள பல பெண்கள்.
ஏதென்ஸில் உள்ள பான்டீயன் பல்கலைக்கவகத்தின் சமூகவியல் பேராசிரியர் கிரெகரி லக்ஸோஸ் மற்றும் அவரது குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

விபச்சாரத்தில் குதிக்கும் இளம் பெண்கள்
கிரீஸில் 17,000 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் தொழில் ரீதியில் செயல்படுபவர்கள். ஆனால் இவர்களுக்குக் கடும் போட்டியாக தற்போது பிற இளம் பெண்கள் உருவாகி வருகின்றனர்.

கிழக்கு ஐரோப்பாவை மிஞ்சினர்
கிரீஸ் நாட்டில் பல இளம் பெண்கள், கையில் பணம் இல்லாததால் விபச்சாரம் செய்யத் தயங்குவதில்லையாம். அந்த வகையில் கிழக்கு ஐரோப்பாவில்தான் அதிக அளவிலான இளம் பெண்கள் தொழில் முறை அல்லாத விபச்சாரம் செய்வது அதிகமாக உள்ளது. தற்போது அதை கிரீஸ் பெண்கள் முறியடித்து வருகின்றனராம்.

மிக மிக மலிவு
ஐரோப்பாவிலேயே கிரீஸ் நாட்டில்தான் செக்ஸ் மிக மிக மலிவாக இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது அதிக அளவில் பணம் கேட்டு நிர்ப்பந்திப்பதில்லையாம் இப்பெண்கள்.

சான்ட்விச் கொடுத்தால் போதும்
ஒரு சான்ட்விச் வாங்கிக் கொடுத்தால் போதும் அல்லது அதற்குரிய பணத்தைக் கொடுத்தால் போதும் என்று கூறும் பெண்கள் கூட அதிக அளவில் உள்ளனராம். அந்த அளவுக்கு அங்கு பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுவதாக ஆய்வு கூறுகிறது.

பசியால்
சாப்பிட ஏதாவது கிடைத்தால் போதும் என்ற அளவுக்கு பசிக் கொடுமையும் வாட்டி வருகிறது. அதற்காகக் கூட பலர் உடலை தியாகம் செய்ய முன்வருகிறார்களாம்.

பில் கட்ட
இதுதவிர குடிநீிர் வரி, தொலைபேசி, மின்சாரக் கட்டணம் கட்ட என்று சின்னச் சின்னச் செலவுகளுக்காகவும் கூட பலர் விபச்சாரத்தில் குதிக்கிறார்களாம்.

சரிந்து போன விபச்சாரக் கட்டணம்
தொழில்முறை பாலியல் தொழிலாளர்கள் முன்பு அரை மணி நேர உல்லாசத்திற்கு 50 ஈரோ வரை வசூலித்தனர். ஆனால் தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக அது 2 ஈராவாக சரிந்து விட்டதாம்.

17 முதல் 20 வரை
கிரீஸில் இப்படி தேவைக்கான விபச்சாரத்தில் ஈடுபடுவோருக்கு வயது 17 முதல் 20க்குள்தான் இருக்கிறது என்பதுதான் கொடுமையானது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications