For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

30 வினாடியில் ”சார்ஜ்” – புதிய செல்போன் பேட்டரி கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செல்போன் என்பது போகும் இடத்திற்கெல்லாம் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் தயாரிக்கப் பட்டிருக்கின்றது.

இருந்தாலும், அதன் பேட்டரி அடிக்கடி கூறும் "சார்ஜ் டவுன்" செய்திதான் அதன் பயன்பாட்டிற்கே சவாலாக அமைந்துள்ளது.

இந்த கஷ்டத்தை களையும் வகையில்தான் 30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது.

சார்ஜ் ஏற பல மணி நேரம்:

செல்போன் பேட்டரிகள் எப்போதுமே "சார்ஜ்" ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. ஆனால், நிற்பதென்னவோ சிலமணி நேரங்கள்தான்.

புதிய பேட்டரி:

இக்குறைப்பாட்டை நீக்கத்தான் சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒரு தொழில் முனைவோர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பேட்டரி தயாரித்துள்ளார்.

நேரம் மிச்சம்:

அந்த பேட்டரியானது 30 வினாடிகளில் "சார்ஜ்"ஏற்றிக்கொள்கிறது. இதனால் நேரம் மிச்சமாகிறது.எளிதாகவும் உபயோகிக்க முடிகின்றது.

பெரிய அளவிலும் தயாரிக்கலாம்:

இந்த அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் சிறிய அளவிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ் பேட்டரிகளை தயாரிக்க முடியும் என கருதப்படுகிறது.

English summary
A new battery invented by a Israel entrepreneur for cell phone. It can be charged with in 30 minutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X