லண்டனிலுள்ள புகழ் பெற்ற கேம்டன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் நகர வடக்கு பகுதியில் உள்ள கேம்டன் லாக் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 10 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 70க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

அதிஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எந்தவித உயிரிழப்போ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று லண்டன் போலீசார் தகவல் அளித்துள்ளனர். இருப்பினும் தீ இன்னும் அணைக்கப்படவில்லை என்பதால் சேத மதிப்பு குறித்து இன்னும் தெரியவில்லை. இந்த மார்க்கெட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், ஸ்டால்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பகுதி இது. 2008ம் ஆண்டும் இந்த மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதன்பிறகு பல மாதங்களாக மார்க்கெட் மூடப்பட்டு கிடந்து, பிறகுதான் திறக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications