மட்டன் இல்லாமல் வெறும் சைவ உணவு கொடுத்த மனைவியை அடித்துக் கொன்ற 75 வயது தாத்தா
நியூயார்க்: அமெரிக்காவில் இரவு நேரம் சைவ உணவை பரிமாறியதற்காக 75 வயது தாத்தா தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்லினைச் சேர்ந்தவர் நூர் ஹுசைன்(75). பாகிஸ்தானியர். அவரது மனைவி நசர் ஹுசைன்(66) இரவு நேர உணவுக்கு வெறும் சைவ உணவு வகைகளை பரிமாறியுள்ளார். தனக்கு பிடித்த மட்டன் பரிமாறாமல் காய்கறிகளை கொடுத்ததால் ஆத்திரமடைந்த நூர் தனது மனைவியை அடித்துக் கொன்றார்.
கடந்த 2011ம் ஆண்டு நடந்த இந்த கொலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தான் தனது மனைவியை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அடிக்கவில்லை என்று நூர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் நசர் இறந்துபோக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அடித்தார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் சபீஹா மத்னி கூறுகையில்,
நூர் தனது மனைவியை திருத்த முயற்சிக்கவில்லை. அவர் நசர் படுத்திருக்கையில் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் நசரின் தலை, கை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது நூர் தனது மனைவியை பல ஆண்டுகளாக துன்புறுத்தி வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications