மாயமான விமானத்தை சரியான இடத்தில் தான் தேடுகிறோமா?: தகவல்களை மறுஆய்வு செய்யும் நிபுணர்கள்
சிட்னி: மாயமான மலேசிய விமானத்தை சரியான இடத்தில் தான் தேடுகிறோமா என்பதை உறுதி செய்ய இதுவரை சேகரித்த தகவல்களை மறுஆய்வு செய்ய உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் விமானத்தை தேடி வருகிறது.

சிக்னல்
தெற்கு இந்திய பெருங்கடலில் கருப்புப் பெட்டியில் வரும் சிக்னல்கள் கிடைத்த இடத்தில் விமானத்தை தேடும் பணி 7 வாரங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.

ஒரு பாகம் கூட
இத்தனை நாட்களாக பல நாட்டு விமானங்கள், கப்பல்கள் மற்றும் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஆகியவை தேடியும் விமானத்தின் பாகம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

மறுஆய்வு
மலேசிய விமானத்தை சரியான இடத்தில் தான் தேடுகிறோமா என்பதை உறுதி செய்ய இதுவரை கிடைத்த தகவல்களை நிபுணர்கள் அடங்கிய சர்வதேச குழு இன்று முதல் மறுஆய்வு செய்கிறது.

தேடல் பகுதி
கடலின் தரை பரப்பில் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தேடல் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டு
கடலுக்கு அடியில் விமான பாகங்களை தேடும் பணி ஒரு ஆண்டு காலம் வரை கூட நடக்கலாம் என்று தேடல் பணிக் குழுவின் தலைவரான ஆங்கஸ் ஹூஸ்டன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications