பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி: அமெரிக்க எதிர்க்கட்சித் தலைவர் வரவேற்பு
World
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதை அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர் வரவேற்றுள்ளார்.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர் கதே மெக்மோரிஸ், நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியயுள்ளார். அதில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன் வரும் 19ந் தேதி, தீபாவளி, ஜெயின் புது வருட பிறப்பு, குருநானக் ஜெயந்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து விழா நடக்க உள்ளது. இந்த விழாவில் வீடியோ கான்பரன்சிங் வழியாக உரையாற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
BJP’s Prime Ministerial candidate Narendra Modi has got an invitation from the top Republican leaders of United States to address Congressional leaders and Indian Americans via satellite at the Capitol Hill on November 19. The Republican leaders also congratulated the Gujarat Chief Minister on being appointed as the Prime Ministerial candidate of the Opposition BJP.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.