For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிம்மை சந்தித்த ட்ரம்ப் சிவப்பு நிற டை அணிந்ததன் பின்னணி இதுதானாம்!

கிம்மை சந்தித்த ட்ரம்ப் சிவப்பு நிற டை அணிந்திருந்ததன் காரணம் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: கிம்மை சந்தித்த ட்ரம்ப் சிவப்பு நிற டை அணிந்திருந்ததன் காரணம் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளின்படி திட்டமிட்டபடி இன்று காலை சிங்கப்பூர் செந்தோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 41 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும்.

2 ட்ரான்ஸ்லேட்டர்கள்

2 ட்ரான்ஸ்லேட்டர்கள்

இந்நிலையில் இந்த சந்திப்பின் போது இரு அதிபர்களும் இருந்த அறையில் இரண்டு ட்ரான்ஸ்லேட்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

ஆங்கில ட்ரான்ஸ்லேட்டர்

ஆங்கில ட்ரான்ஸ்லேட்டர்

ஒரு கொரிய ட்ரான்ஸ்லேட்டர் ஒரு ஆங்கில ட்ரான்ஸ்லேட்டர். கிம் கொரிய மொழியிலும், ட்ரம்ப் ஆங்கில மொழியிலும் பேசினர்.

எதிரெதிர் துருவங்கள்

எதிரெதிர் துருவங்கள்

ட்ரம்பை சந்திக்க பலத்த பாதுகாப்புடன் வந்தார் கிம். எதிரெதிர் துருவங்களான இருநாட்டு தலைவர்களும் சந்திப்பதை உலக நாடுகள் உற்றுநோக்கின.

சிவப்பு நிற டை - காரணம்

சிவப்பு நிற டை - காரணம்

கிம்மை சந்திக்க வந்த போது ட்ரம்ப் சிவப்பு நிற டை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் ட்ரம்ப் சிவப்பு நிற டை அணிந்திருந்ததன் காரணம் வெளியாகியுள்ளது.

வடகொரியாவுக்கு பிடித்த நிறம்

வடகொரியாவுக்கு பிடித்த நிறம்

அதாவது சிவப்பு நிறம் வடகொரிய மக்களுக்கு பிடித்த நிறமாகும். அதனை நினைத்தே வடகொரிய மக்களை கவரும் வகையில் சிவப்பு நிற டையை அணிந்து வந்தாராம் ட்ரம்ப்.

English summary
US President was wearing red color tie in the meet of Kim. North Korea people likes red color thats why Trump wearing red color tie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X