அப்படியே அச்சுஅசலாக மனிதர்களை போலவே வாய், பல்.. இதுல சிரிப்பு வேற.. மிரள வைக்கும் மீனின் புகைப்படம்
மனிதனின் முகம் போலவே இருக்கும் மீனின் புகைப்படங்கள் ஆச்சரியத்தைஏற்படுத்தியுள்ளன.
கோலாலம்பூர்: உதடு, பல் என மனிதனின் முகத் தோற்றத்தை அப்படியே ஒத்து இருக்கும் ஒரு அரியவகை மீனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இயற்கை எப்போதுமே தன்னுள் பல்வேறு ஆச்சரியங்களையும், பிரமிப்புகளையும் புதைத்து வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக உயிரினங்களின் பரிணாம மாற்றம் என்பது இயற்கையின் ஆதி ரசியங்களில் ஒன்று.

நம்மை வியக்க வைக்கும் பல்வேறு வகையான உயிரினங்கள் இந்த பூமியில் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. அப்படி தான் விநோதமாக காட்சியளிக்கும் மீனின் புகைப்படம் ஒன்று இணைய உலகை பிரிம்பிப்பில் ஆழ்த்தியுள்ளது.
மலேசிய நாட்டில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் இருக்கும் மீனின் பெயர் டிரிக்கர் எனும் மீன் வகையை சேர்ந்தது. அதன் வாய், உதடு, பற்கள் ஆகியவை அச்சு அசல் மனிதர்களை போலவே இருக்கிறது.

இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் தான் இந்த டிரிக்கர் மீன்கள் காணப்படுகின்றன. பெரிய சைஸ் முட்டை போல் ஓவல் வடிவத்தில் இருக்கும் இந்த மீனின் தலை அளவில் மிகப்பெரிதாக இருக்கிறது. டிரிக்கர் மீன்கள் தாடை மற்றும் பற்கள், சிப்பிகளைக்கூட உடைக்கும் அளவுக்கு வல்லமை பெற்றவையாம்.
டிரிக்கர் மீனின் புகைப்படதை பார்த்து வியந்து போய்விட்டனர் நெட்டிசன்கள். இதனால் டிரிக்கர் மீன் இணையத்தின் சென்சேஷனாக மாறிவிட்டது. ஏற்கனவே சமூகவலைதளங்களில் பல விநோதமான புகைப்படங்களும், வீடியோக்களும் கொட்டிக்கடக்கின்றன. அவற்றில் சில அதிக கவனம் பெற்று வைரலாகும். அந்த வகையில் தற்போது இந்த விநோதமான டிரிக்கர் மீனின் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications