தொங்க விடும் இடமாய்யா அது.. அமெரிக்கர்களின் கூத்தைப் பாருங்க!

Subscribe to Oneindia Tamil

போர்ட்லேன்ட், அமெரிக்கா: அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேன்ட் நகரில், மின்சார வயரில் செக்ஸ் பொம்மைகள் தொங்கியது நகரில் சலசப்பை ஏற்படுத்தி விட்டது. உடனே அதைப் படம் எடுத்து டிவிட்டரில் போட்டு டிரெண்டிங்கில் விட்டு விட்டனர் மக்கள்.

#keepPortlandweird என்ற பெயரில் அது டிரண்டிங் ஆனது.

ஒரு பொம்மை, 2 பொம்மை கிடையாது. மாறாக நூற்றுக்கணக்கான செக்ஸ் பொம்மைகள் நகரின் மின்சார வயர்களில் தொங்கியதுதான் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது. விதம் விதமான பொம்மைகளைப் பார்த்த மக்கள் விதம் விதமாக கமெண்ட் அடித்து சிரித்தனர்.

போர்ட்லேன்ட் நகரின் முக்கிய வணிகத் தெருக்களின் மேலே சென்ற வயர்களில் ஆணுறுப்பு பொம்மைகள் விதம் விதமான கலர்களில் தொங்கிக் கொண்டிருந்தன.

இதையடுத்து பலரும் இதைப் புகைப்படம் எடுத்து ஹேஷ்டேக் போட்டு டிரண்டிங் செய்தனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இவை தொங்கிய நிலையில் காணப்பட்டதுதான் குறிப்பிடத்தக்கது.

யார் செஞ்ச வேலைப்பா இது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+