For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற 'பாம்பு ரோபோ' – அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆபத்தில் இருப்பவரைக் கண்டறிந்து காப்பாற்றும் பாம்பு வடிவிலான ரோபோ ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரையில் பல வடிவிலான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது பாம்பு போன்று வளைந்து நெளிந்து செல்லும் ரோபோவை அமெரிக்காவின் கார்னகில் மெலான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Snake Robots to Aid Search and Rescue Operations

இந்த ரோபோ மணல் மேடுகள் மற்றும் செல்ல முடியாத மலை முகடுகளில் ஏறும் திறன் படைத்தவை. இது ஆபத்தில் இருப்பவரை கண்டுபிடித்து மீட்க மிகவும் உதவிகரமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலமாக ஆழ்துளை கிணறுகளில் மாட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகள், விலங்குகள் போன்றவற்றைக் கூட எளிதாக கண்டறிந்து காப்பாற்ற இயலும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The idea behind this new type of snake robot was inspired by a failed exploration project in 2011. Howie Choset, a roboticist at the Carnegie Mellon University, has offered his snake robots to a group of archaeologists in search for a solution to explore some man-made caverns by the Red Sea, but the project was a failure: the snake robot fitted with a camera could not climb the sandy slopes of the cavern.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X