இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை!

அந்நாட்டில் சிபோல்கா நகரின் தென்மேற்கில் 125 மைல்களுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கடியில் 18.6 மைல்களுக்கு கீழே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இப்பூகம்பத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என வானிலை மையம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத நிலவரம் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கில் 30 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் அதிகபட்சமாக 1.60 லட்சம் பேர் பலியாயினர். இலங்கையில் 35 ஆயிரம் பேரும் இந்தியாவில் 18 ஆயிரத்துக்கு அதிகமானோரும் ஆழிப்பேரலையில் இழுத்து செல்லப்பட்டு பலியானார்கள். அதே சுமத்ரா தீவு பகுதியில் தற்போது பூகம்பம் ஏற்பட்டதால் தமிழகத்தில் மீண்டும் சுனாமி தாக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications