ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! கடற்கரையில் இருக்கும் அணுமின் நிலையத்தின் நிலை என்ன? அரசு விளக்கம்
டோக்கியோ: ஜப்பானில் ரிக்டர் அளவில் 7.4 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் அந்நாட்டின் மேற்கு கடற்கரையை சுனாமி தாக்கியிருக்கிறது. இங்கு அணுமின் நிலையம் இருப்பதால் பேராபத்து நிகழும் அபாயம் எழுந்திருக்கிறது.
ஜப்பானின் நானோ , இஷிகாவாவிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவில் இந்திய நேரப்படி 12.40 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பானை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 49 கி.மீ தொலைவில் கடலில் 9 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பான் கடற்கரையில் வசிக்கும் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மட்டுமல்லாது, ரஷ்யாவின் சைபீரியா, வடக்கு சீனா, கொரிய தீபகற்பங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜப்பான் கடற்கரை பகுதிகளை சுனாமி அலைகள் தாக்க தொடங்கியுள்ளன. இங்கு அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே, சுனாமியால் இது பாதிக்கப்படும் என்கிற அச்சம் மேலெழுந்தது. இதற்கு அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது, சுனாமியால் அணுமின் நிலையங்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications