‛முதலில் ஆண்ட்டியுடன் உடலுறவு’.. திருப்திப்படுத்தினால் தான் மணப்பெண்ணுடன் திருமணம்.. எங்கு தெரியுமா?
உகாண்டா: திருமணத்துக்கு முன்பே வேறொரு பெண்ணுடன் உடலுறவு வைப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இங்கே ஒரு நாட்டில் குடும்பத்தினரின் சம்மதத்துடன் முதலில் ஆண்ட்டியுடன் உடலுறவு வைத்து கொண்டு அவரை திருப்திப்படுத்த வேண்டும். அதன்பிறகு அந்த ஆண்ட்டி ஓகே சொன்னால் தான் திருமணமே நடக்கும் நிலை உள்ளது. இந்த வினோத பழக்கம் எங்கு உள்ளது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
நம் நாடு உள்பட வெளிநாடுகளில் ஒவ்வொரு பகுதிகளிலும் திருமண நிகழ்வு, திருமண சடங்கு என்பது வெவ்வேறு விதமாக உள்ளது. இதற்கு ஒவ்வொரு மக்களுக்கு வெவ்வேறான கலாசாரம், பண்பாட்டு முறையை கொண்டிருப்பது தான். ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் திருமண சடங்கு என்பது பற்றிய தகவல் வெளியாகி நம்மை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

அதாவது நம் நாட்டில் திருமணத்துக்கு முன்பும் சரி, திருமணத்துக்கு பிறகும் சரி வேறோரு பெண்ணுடன் உடலுறவு வைப்பது என்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இங்கே திருமணத்துக்கு முன்பு மணப்பெண்ணின் நெருங்கிய உறவுக்கார பெண்ணுடன் புதுமாப்பிள்ளை உடலுறவு வைத்து கொள்ள வேண்டும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். இது முற்றிலும் உண்மை. இந்த விசித்திர நடைமுறையை பின்பற்றும் மக்கள் உகாண்டாவில் உள்ளனர்.
உகாண்டாவில் பனியான்கோல் (Banyankole Tribes) பழங்குடியினர் வசித்து வருகின்றனர். உகாண்டாவின் மேற்கு பகுதியில் வாழ்ந்து வரும் இந்த பழங்குடியினரிடம் தான் இந்த வினோத பழக்கம் உள்ளது. இது ஒன்றும் இப்போது தோன்றியது இல்லை. அந்த பழங்குடியின மக்கள் காலம் காலமாக இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். அதாவது தங்கள் வீட்டு பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து அவர்கள் இந்த செயல்முறையை பின்பற்றி வருகின்றனர்.
இந்த பழங்குடி இனத்தவர்கள் திருமணத்தை ‛குஹிம்கிரா' என்ற பெயரில் அழைக்கின்றனர். இங்கு 8 வயது முதல் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அதாவது திருமண வயதாக 8 வயதை அவர்களே நிர்ணயம் செய்துள்ளனர். அதிகபட்சம் 9 வயதுக்குள் சிறுமிகளுக்கு திருமணமாகிவிடும். சிறுமிக்கு திருமணம் செய்ய அவர்கள் சில நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
அதில் ஒன்று தான் அந்த சிறுமியை திருமணம் செய்யப்போகும் ஆண், ‛ஆண்ட்டியுடன்' உடலுறவு வைப்பதாகும். ஆண்ட்டி என்றால் மணப்பெண்ணின் நெருங்கிய உறவுக்கார பெண்ணாகும். இவர்கள் பெரும்பாலும் அந்த சிறுமியின் சித்தி அல்லது அத்தையாக இருப்பார்கள். சிறுமியை திருமணம் செய்யும் நபர் தாம்பத்தியத்தில் திறமையானவராக இருக்கிறாரா? என்பதை உறுதிப்படுத்த தான் பனியன்கோல் பழங்குடியினர் இதனை கடைப்பிடித்து வருகின்றனர்
அதன்படி திருமணத்துக்கு முன்பாகவே மணப்பெண்ணின் உறவுக்கார பெண் மணமகனுடன் ஒருநாள் இரவு முழுவதும் தங்கி உறவு வைத்து கொள்வார். இதில் மணமகன் அந்த பெண்ணை திருப்திப்படுத்த வேண்டும். ஏனென்றால் அந்த பெண் தான் மணமகன் வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வார்.
தாம்பத்தியத்தில் கெட்டிக்காரர் என அவர் கூறினால் திருமணம் நடக்கும். இல்லாவிட்டால் திருமணம் கேன்சல் செய்யப்பட்டு விடுமாம். ஒருவேளை திருமணம் ஓகே ஆனாலும் கூட முதலிரவில் இந்த பெண், தம்பதியின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டு புதுஜோடிக்கு தாம்பத்திய உறவுக்கு வழிக்காட்டுவாராம். சில அறிவுரைகளையும் வழங்குவாராம். இந்த விஷயம் நமக்கு புதிதாக இருந்தாலும் கூட அந்த பனியன்கோல் பழங்குடியினருக்கு இது பழக்கமான ஒன்றாக உள்ளது.
மேலும் இதேபோல் இன்னும் பல வினோத நடைமுறையை இந்த பழங்குடியினர் பின்பற்றி வருகின்றனர். அதாவது மணப்பெண்ணின் கன்னித்தன்மையையும் திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளை வீட்டார் பரிசோதிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு திருமணம் நடக்காது. மாறாக அவருக்கு தண்டனை வழங்கப்படும்.
மேலும் இந்த பழங்குடியினரை பொறுத்தவரை உடல் பருமனாக இருப்பது தான் பெண்கள் அழகு என்று நினைக்கின்றனர். இதற்காக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்கின்றனர். மேலும் அவர்களின் உணவு பட்டியலில் மாட்டிறைச்சி, தினை கஞ்சி, பால் உள்ளிட்டவை கண்டிப்பாக இடம்பெறுமாம். மேலும் திருமண பேச்சுவார்த்தை தொடங்கும் வேளையில் அந்த சிறுமி வீடுகளை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது.
அதுமட்டுமின்றி திருமணத்தன்று மணபெண்ணின் தந்தை மாட்டை கொன்று விருந்து வழங்குவார். அந்த விருந்துக்கு பிறகு தான் முதலிரவு நடக்குமாம். அதேபோல் முதலிரவு முடிவடைந்த பிறகு மருமகன் வீட்டு சார்பில் மாட்டை கொன்று விருந்து வழங்கப்படுகிறது. மேலும் திருமணத்துக்கு பிறகும் கூட தம்பதிகளின் பாலியல் உறவு பற்றி அவர்களின் குடும்பத்தினர் வெளிப்படையாக கேட்கும் வழக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications