பெட்ரூம் உள்ளே புகுந்த போலீஸ்.. நடந்தது "அது".. நடத்தியது லதா.. அதிர்ந்து போன மார்த்தாண்டம்!
மகள்களை விபச்சாரத்தில் தள்ளிய தாய் அதிரடி கைது செய்யப்பட்டார்
கன்னியாகுமரி: ரெண்டு பெட்ரூம்களில் 2 மகள்கள்.. அவர்களுடன் 2 நபர்கள் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளனர்.. இதுக்கெல்லாம் காரணம் லதா தான்.. யார் இந்த லதா?
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேட்டுக்கடை என்ற பகுதி உள்ளது.. இங்கு ஒரு வீட்டில் எப்போது பார்த்தாலும் ஆண்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது.
இதை கவனித்த அந்த பகுதி மக்கள், தக்கலை ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. ஆனால் போலீசார் உடனடியாக களத்தில் இறங்காமல், சம்பந்தப்பட்ட வீட்டை கண்காணித்தனர்.

நோட்டம்
அப்போதுதான், பொதுமக்கள் சொன்ன அந்த வீட்டுக்கு ஆண்கள் மட்டும் ஒவ்வொருவராக சென்று கொண்டு வந்து கொண்டிருந்ததை கவனித்தனர். அதற்கு பிறகு அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தனர்.. அப்போது, அந்த வீட்டில் இருந்த 2 வேறு வேறு ரூம்களில் சிறுமிகளுடன் 2 நபர்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த 2 நபர்களும் அரை நிர்வாண கோலத்தில் இருந்தார்களாம்.

ராஜ்மோகன்
போலீசாரை ரூமுக்குள் பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.. ஆனால், விரட்டி பிடித்து ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.. ஒருவர் பெயர் ராஜ்மோகன் என்பதும், மற்றொருவர் பெயர் சுனில் என்பதும் தெரியவந்தது. இந்த சுனில் என்பவர் ஒரு கூலி தொழிலாளி.

விபச்சாரம்
ஆனால், ராஜ்மோகன் என்பவர், வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் கணவராம்.. இதனால் போலீசார் மேலும் ஷாக் ஆனார்கள்... பிறகுதான் தெரிந்தது அந்த வீடு ஒரு விபச்சாரம் செய்யும் வீடு என்பது.. இதை நடத்தி வருவது லதா என்பவர்.. அவர் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர்.. விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது லதாவின் 2 பெண் குழந்தைகள்தானாம்.. இதை கேட்டு அடுத்த அதிர்ச்சியில் உறைந்தனர் போலீசார்.

மகள்கள்
வறுமை காரணமாக, 2 மகள்களையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.. இதற்காகவே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்துள்ளார்.. அந்த வீட்டிற்கு தன்னுடைய மகள்களை அழைத்து சென்று பலரை அங்கு விபச்சாரத்துக்கு வரவழைத்துள்ளார்.. 2 சிறுமிகளும் ஸ்கூலில் படித்து வருகிறார்களாம்.. இவர்களை பணத்துக்காக, பல பேருக்கு இரையாக்கி வந்துள்ளார் லதா.

கைது
பெற்ற மகள்கள் மட்டுமில்லாமல், மகள்களின் தோழிகள் மேலும் 2 பேரையும் பணத்தாசை காட்டி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அந்த 4 சிறுமிகளையும் போலீசார் மீட்டு, ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு மெடிக்கல் செக்கப்புக்காக அனுப்பி வைத்தனர். இதுக்கெல்லாம் முக்கிய காரணமாக லதா மற்றும் இன்ஸ்பெக்டரின் கணவர் ராஜ்மோகன், சுனில் ஆகியோரை கைது செய்து செய்துள்ளனர். தொடர்ந்து லதாவிடம் விசாரணை நடத்தியும் வருகிறார்கள்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications