வெடித்த செப்டிக் டேங்க்.. விஷவாயு கசிவு..அரசு பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்.. பதற்றத்தில் ஓசூர்
கிருஷ்ணகிரி: ஓசூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மயக்கமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் காமராஜ் காலனி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பிற்பகலில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது திடீரென பள்ளியில் இருந்த செப்டிங் டேங்க் வெடித்து துர்நாற்றம் வீசியது.

இதனால் மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்ற மாணவர்கள் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாணவர்கள் மயக்கமடைந்த தகவல் பரவிய உடன் பெற்றோர்கள் பதற்றமடைந்துள்ளனர்.
செப்டிக் டேங்க் வெடித்தது எப்படி என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர் தொட்டி உடைந்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் ஓசூரில் பள்ளி செப்டிக் டேங்க் வெடித்து விஷ வாயு கசிவு ஏற்பட்டு மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications