கல்யாணமான பெண்ணை "வற்புறுத்தி" சீரழித்த 17 வயது சிறுவன்.. வீடியோவையும் வெளியிட்டு.. உபி ஷாக்

திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான் 17 வயது சிறுவன்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: கல்யாணமான பெண்ணை வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார் 17 வயது சிறுவன்.. அதன்பிறகு அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டியுள்ளான்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த பெண் அவர்.. கல்யாணமாகிவிட்டது.. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவனால் பலவந்தமாக கற்பழிக்கப்பட்டுள்ளார்.

 UP Woman raped by 17 year old minor boy, Uploads Video on Social Media

அப்போது அதை சிறுவன் வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டுள்ளான்.. நடந்ததை வெளியே சொன்னால், விடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் பயத்தில் யாரிடமும் சொல்லவில்லை.

இந்நிலையில் அந்த சிறுவன் அந்த ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்... அந்த பெண், சிறுவனின் பேச்சுக்கு பயந்து கட்டுப்பட்டு இருந்தும், வீடியோவை அப்லோடு செய்து விட்டான் சிறுவன்.. இது அந்த ஊர் மக்களுக்கும் தெரியவந்தது.

இதையடுத்து, உறவினர்களும், ஊர்மக்களும், அந்த பெண்ணின் கணவரிடம் இதை பற்றி சொல்லினர்.. அந்த வீடியோவையும் காண்பித்தனர்.. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் அப்பெண்ணை வீட்டை விட்டே வெளியில் அடித்து விரட்டியடித்துள்ளார்.

ஏங்கு போவது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த பெண், வேறு வழியின்றி போலீசுக்கு சென்று நடந்ததை எல்லாம் சொல்லி புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த சிறுவனை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+