குன்றம் காக்க கோவிலை காக்க! மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ரஜினிக்கு அழைப்பு
மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு நடிகர் ரஜினிகாந்துக்கு இந்து முன்னணி அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். கேரள எல்லையில் உள்ள ஆனைக்கட்டியில் கூலி படத்தின் ஷூட்டிங்கில் உள்ள ரஜினிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 22 ஆம் தேதி "குன்றம் காக்க, கோவிலை காக்க" என்ற முருக பக்தர்களின் மாநாடு மதுரையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நடிகர் ரஜினியை இந்து முன்னணி அமைப்பு அணுக முடிவு செய்தது.

இதற்காக ரஜினியை சந்தித்து அவருக்கு மாநாட்டு அழைப்பிதழை கொடுத்துள்ளனர். அவர் தற்போது கேரளாவின் ஆனைக்கட்டியில் சோலையூர் பகுதியில் நடக்கும் படப்பிடிப்பில் கூலி பட ஷூட்டிங்கில் ரஜினி பங்கேற்றுள்ளார்.
அங்கு 40 முதல் 45 நாட்கள் ஷூட்டிங் என சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பின் கோவை வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்தி தலைமையில் சோலையூர் பகுதிக்குச் சென்று நடிகர் ரஜினியை சந்தித்தனர். பின்னர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ்களை கொடுத்தனர்.
இதுகுறித்து கார்த்தி கூறுகையில், தொடர்ந்து முயற்சிகள் செய்த நிலையில் அவரை ஆனைக்கட்டி பகுதியில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்துவிட்டோம். கட்டாயம் வருவதாக தெரிவித்தார். அவர் முருக பக்தர் என்பதால் வருவார் என நம்புவதாக கார்த்தி தெரிவித்தார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications