தள்ளுமுள்ளுவில் முடிந்த "happy street மதுரை" கூட்டநெரிசலில் பலர் மயங்கி விழுந்ததால் நிகழ்ச்சி ரத்து
மதுரை: மதுரை அண்ணா நகரில் இன்று நடைபெற்ற "happy street மதுரை" நிகழ்ச்சியில் அதிகளவிலான மக்கள் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி சிலர் மயக்கம் அடைந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
தலைநகர் சென்னையில் கடந்த சில மாதங்களாக ஹேப்பி ஸ்ட்ரீட் எனப்படும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையின் பரபரப்பான சாலைகளில் வாகன போக்குவரத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிராமப்புற விளையாட்டுக்கள் முதல் ஆடல் பாடல் என கொண்டாட்டம் களை கட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி இருந்தது.

இளைஞர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்று "vibe" செய்தனர். பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உற்சாகமாக ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சியை கொண்டாடியது. சென்னையில் நடைபெற்ற இந்த ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி கோவை போன்ற நகரங்களிலும் நடத்தப்பட்டது.
அந்த வகையில், மதுர அண்ணா நகரில் இன்று "happy street மதுரை" என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமனவர்கள் பங்கேற்று இருந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டட்டம் என நிகழ்ச்சி களை கட்டியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி நடிகர் சூரி உள்ளிட்டோரும் பங்கேற்று இருந்தனர்.

நிகழ்ச்சியில் கூட்டம் எதிர்பார்த்தைவிட அதிக அளவு கூடியது. இதன் காரணமாக "happy street மதுரை" நிகழ்ச்ச்யில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வேடிக்கை பார்க்க வந்த மக்களில் பலர் மயங்கி விழுந்தனர். எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
Wost Arrangement on WOW MADURAI program 🤧@city_madurai @mducollector @ptrmadurai @pmoorthy21 @sooriofficial pic.twitter.com/zHN0veU35P
— Aswin (@kuttyaswin47) September 24, 2023
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications