கிளீன் போல்ட்.. இதெப்படி இருக்கு.. நிதின் கட்கரியை நக்கலடிக்கும் என்சிபி!
Recommended Video
மும்பை: "அரசியலும், கிரிக்கெட்டும் எப்போதுமே கணிக்க முடியாதவை" என்று கருத்து தெரிவித்திருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நக்கலடித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் தனது பதிலடி மூலம்.
பட்னவீஸ் அதிரடியாக சனிக்கிழமை காலையில் முதல்வராகப் பதவியேற்றார். அதுகுறித்து பின்னர் கருத்து தெரிவித்த நிதின் கட்கரி. "அரசியலும், கிரிக்கெட்டும் கணிக்க முடியாதவை. எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று கூறியிருந்தார்.

இதற்குத்தான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் நவாப் மாலிக் நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இப்ப கிளீன் போல்ட் ஆகிட்டீங்களே என்று கூறி கிண்டலடித்துள்ளார்.
இதுகுறித்து நவாப் மாலிக் போட்டுள்ள டிவீட்டில், "சரத்பவார் ஐசிசி தலைவராக இருந்தவர் என்பதை கட்கரி மறந்து விட்டார். இதுதான் கிளீன் போல்ட்.. கட்கரி உணரட்டும்" என்று கூறியுள்ளார் மாலிக்.
அது மட்டுமல்லாமல், பாஜகவின் அழிவு மகாராஷ்டிராவிலிருந்து தொடங்கியுள்ளதாகவும் மாலிக் காட்டமாக கூறியுள்ளார். மொத்தத்தில் மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்வுகளால் ஒட்டுமொத்த நாட்டிலும் பாஜகவினருக்கு பெரும் தர்மசங்கடமே கிடைத்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications