சச்சின் மகளா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியினரின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் சாரா டெண்டுல்கரை சுமார் 15 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
சாரா எந்தக் காரியம் செய்தாலும் உடனே அதனை போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். 23 வயதாகும் சாரா லண்டனில் மருத்துவம் படித்துள்ளார். இவரது தம்பியான அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தையைப் போலவே கிரிக்கெட் சாதிக்க வேண்டும் என முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.

சாரா டெண்டுல்கர் அடிக்கடி தனது இன்ஸ்டா அக்கவுண்டில் தனது அன்றாட நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து பதிவேற்றி ரசிகர்களின் ட்ரீம் கேர்ளாக வலம் வருகிறார்.
அவர் பாலிவுட் படத்தில் நடிக்கப்போவதாகவும், இளம் இந்திய கிரிக்கெட் வீர்ர் ஒருவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்து பிரிந்து விட்டதாகவும் கிசுகிசுக்கள் பரபரத்தது ஒரு காலம்.

இந்நிலையில் முன்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஜப்பானிய உணவகம் ஒன்றில் ஆண் நண்பர் ஒருவருடன் சாப்பிட்டுவிட்டு, வெளியே வந்த சாராவின் புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. வெள்ளை டார்க் பர்ப்பில் கலர் காம்பினேசன் உடையில் வலம் வந்த சாராவின் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications