அடடா இந்த அபுதாபி வீடியோவைப் பார்த்தீங்களா.. சூப்பரோ சூப்பர்.. ஜெய்ஹிந்த்!
நாகர்கோவில்: தேசமே கொண்டாடி மகிழ்ந்த நமது சுதந்திர தின விழாவை அபுதாபியிலும் வித்தியாசமாக கொண்டாடி அசர வைத்துள்ளனர்.
நாம் எல்லாரும் கொடி ஏற்றி , சட்டையில் கொடியை வைத்து , கூடவே உணர்ச்சி மயமான வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்து, முகநூல் புகைப்படத்தோடு சுதந்திர தின விழாவை சூப்பரா கொண்டாடி முடித்து விட்ட நிலையில் அபுதாபி விமான நிலையத்தில் நம் சுதந்திர தினமன்று ஒரு அற்புதமான விஷயம் நடந்திருக்கிறது தெரியுமா?

கனடா நட்டு பிரதமர் நம்ம நாட்டு பண்டிகை எல்லாம் கொண்டாடி முகநூலில் வைரல் ஆகும் வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு உற்சாகம் ஒட்டிக்கொள்ளும். அது போல தான் இந்த நிகழ்வும் ரொம்ப ஸ்பெஷல் .

ஆஹா என்ன வரவேற்பு என்ன வரவேற்பு நீங்களே இந்த வீடியோவில் பாருங்க. நம் நாட்டு தலைவர்களுக்கு இந்த மரியாதையை கொடுத்திருந்தால் அது பாரம்பரியம் என்று சொல்லி விடலாம். ஆனால் அவங்க செலுத்திய மரியாதை யாருக்கு எப்படி என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். பலே பலே என்று சொல்ல தோன்றும் அரபு நாட்டு செயலை கட்டாயம் இந்த வீடியோவில் பாருங்க...

- Inkpena சஹாயா
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications