கடவுளே! இதை எல்லாம் கூட சாப்பிடுவாங்களா? காதலிக்கு "இப்படி" ஒரு கெட்ட பழக்கமா? அதிர்ச்சி ஆன காதலன்
நியூயார்க்: நியூயார்க்கை சேர்ந்த இளைஞர் ஒருவர்.. தனது காதலிக்கு இருக்கும் வினோத கெட்ட பழக்கம் குறித்து தெரிந்து அதிர்ந்து போய் உள்ளார்.
உலகத்தில் பலருக்கும் பலவிதமான கெட்ட பழக்கம் இருக்கும். சிலருக்கு போதை பழக்கம், சிலருக்கு அதை விட கொடுமையான கெட்ட பழக்கங்கள் இருக்கும்.
இன்னும் சிலருக்கு வித்தியாசமான சில "அடிக்சன்" இருக்கும். அப்படித்தான் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு மிகவும் வினோதமான கெட்ட பழக்கம் ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது.

கெட்ட பழக்கம்
அந்த பெண்ணின் கெட்ட பழக்கம் குறித்து அவரின் காதலர்தான் பின்டெரெஸ்ட் சமூக வலைத்தளத்தில் எழுதி இருக்கிறார். அதில், நானும் என் காதலியும் அவரின் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அப்போது என் காதலியின் சகோதரர்.. சின்ன வயதில் நடந்த விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது என் காதலி சின்ன வயதில் வாயில் சாக்ஸை திணித்துக்கொள்ளும் வழக்கம் கொண்டவர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சாக்ஸ்
அதாவது வாயில் சின்ன வயதில் சாக்ஸ் வைத்து இருப்பார் என்று கூறினார். இதை கேட்டு எல்லோரும் சிரித்தனர். ஆனால் என் காதலி கோபமாக கத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் . அதன்பின்தான் ஒரு நாள் படுக்கையில் என் மனைவி இருந்த போது அவர் வாயில் சாக்ஸ் இருந்ததை பார்த்தேன். அதுவும் அந்த சாக்ஸ் என் மனைவி ஒரு நாளுக்கு முன் பயன்படுத்திய பழைய சாக்ஸ் என்று தெரிந்தது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

போஸ்ட்
அவர் தனது போஸ்டில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.. அது சிறு வயது பழக்கம் என்று நினைத்தேன். ஆனால் இன்னும் அவர் இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறார். இதை பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதை பற்றி என்னிடம் அவர் சண்டை போட்டார். எனக்கு என் காதலியை முத்தம் கொடுக்க கூட சங்கோஜமாக இருக்கிறது. அவர் எங்கே வாயில் அதற்கு முன் சாக்சை வைத்து இருந்திருப்பாரோ என்ற அச்சம் உள்ளது.

என்ன காரணம்
என் காதலி மிகவும் திறமையானவர். ஆனால் அவர் ஏன் இப்படி சாக்ஸை வாயில் வைத்திருக்கும் பழக்கத்தை கொண்டு இருக்கிறார் என்ற குழப்பம் உள்ளது. யாரவது இதற்கு தீர்வு சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள், இது ஒரு வித அடிமை பழக்கமாக இருக்கலாம். அதே சமயம் இதனால் உங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை வர கூடாது. உடனே உங்கள் காதலியை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள், என்று ஆலோசனை வழங்கி உள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications