கொரோனா பரவல்.. இந்தோனேசியா, பிரிட்டனில் நிலைமை மோசம்.. உலகம் முழுக்க 40.9 லட்சம் பேர் பலி!
நியூயார்க்: உலகம் முழுக்க 190,750,282 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா கேஸ்கள் உலகம் முழுக்க மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி கேஸ்கள் ரஷ்யா, பிரிட்டன், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிகமாக பதிவாகி வருகிறது.
உலகம் முழுக்க இதுவரை 4,098,541 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 173,812,580 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

ஆக்டிவ்
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க புதிதாக 480,125 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க 12,839,161 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். அமெரிக்காவில் 34,953,916 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 624,713 பேர் பலியாகி உள்ளனர்.அங்கு இதுவரை 29,369,183 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், 4,960,020 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

இந்தோனேசியா
இந்தோனேசியாவில் 2,832,755 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 72,489பேர் பலியாகி உள்ளனர். அங்கு புதிதாக 51,952 பேருக்கு கொரோனா வந்துள்ளது. இந்தோனேசியாவில் நிலைமை மோசமாகி வருகிறது. அங்கு இதுவரை 2,232,394 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், 527,872 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் 5,386,340 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 128,683 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலகிலேயே பிரிட்டனில்தான் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு புதிதாக 54,674 கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு இதுவரை 4,390,942 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், 866,715 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 517 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 31,105,270 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 413,640 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 30,262,233 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 429,397 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் 5,933,115 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 147,655 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலகிலேயே ரஷ்யாவில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு புதிதாக 25,116 கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு இதுவரை 5,322,345 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், 463,115 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications